ஒலிம்பிக் முடிந்து தாயகம் திரும்பிய தைவான் வீரர்கள்... நடுவானில் போர் விமானங்கள் புடை சூழ உற்சாக வரவேற்பு Aug 13, 2024 1071 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து தாயகம் திரும்பும் தைவான் வீரர்களுக்கு, நடுவானில் போர் விமானங்கள் புடைசூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தீப்பந்துகளை உமிழ்ந்தபடி சீறிப்பாய்ந்த போர் விமானங்களை, பய...